சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ”மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.”
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: ”முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் மக்கள் நலப்பணி தொடர இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன்.”
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்."
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago