மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 80 இடங்களில் திமுக கூட்டணி அபார வெற்றி

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சியின் 100 வார்டு களில் 67-ல் தனிப்பெறும் கட்சியாக திமுக வெற்றிபெற்று மேயர் பதவி யைக் கைப்பற்றுகிறது.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 81 வார்டுகளில் வெற்றிபெற்றது. இதில், திமுக 67, காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் 4, மதிமுக 3, விடுதலை சிறுத்தைகள் ஒரு வார்டு, திமுக ஆதரவு சுயேச்சை ஒரு வார்டு என 81 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 15, பாஜக ஒரு வார்டு, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளன.

100 வார்டுகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விவரம்:

வார்டு 1; தே.சர்மிளா வெற்றி (திமுக), வார்டு 2; மு.அமுதா(திமுக), வார்டு 3; க.செல்வகணபதி (திமுக), வார்டு 4; கொ.நந்தினி (திமுக), வார்டு 5; ச.வாசுகி (திமுக), வார்டு 6; பா.பால்செல்வி (திமுக), வார்டு 7; மு.ராமமூர்த்தி (திமுக), வார்டு 8; கெள.ராதிகா(திமுக), வார்டு 9; சே.தனராஜ்(திமுக), வார்டு 10; ஆ.முத்துகுமாரி(சுயேச்சை), வார்டு 11; ச.செங்கிஸ்கான்(திமுக),

வார்டு 12; மூ.ராதா(திமுக); வார்டு 13; மா.செந்தில்குமார்(திமுக), வார்டு 14; எல்.அந்தோணியம் மாள்(திமுக), வார்டு 15; அ.சரவண புவனேஷ் வரி(திமுக), வார்டு 16; தா.ஜெ யராஜ்(திமுக), வார்டு 17; பொ.ரோகினி(திமுக), வார்டு 18; க.ஏ.நவநீத கிருஷ்ணன்(திமுக), வார்டு 19; பெ.பாபு(திமுக), வார்டு 20; சி.நாகஜோதி(அதிமுக), வார்டு 21; பா.கஜேந்திரகுமார்(திமுக), வார்டு 22; மகாலட்சுமி நவ கோடி(திமுக), வார்டு 23; தூ.கும ரவேல்(சிபிஎம்), வார்டு 24; ஜெ.மாணிக்கம்(அதிமுக), வார்டு 25; கு.முரளி கணேஷ்(திமுக), வார்டு 26; க.சொக்காயி (அதிமுக), வார்டு 27; ஆ.மாயத்தேவன்(அதிமுக), வார்டு 28; ர.உமா(திமுக), வார்டு 29; ர.லோகமணி(திமுக), வார்டு 30; ஆ.வசந்தாதேவி (அதிமுக), வார்டு 31; வே.முருகன் (காங்கிரஸ்), வார்டு 32; சே.விஜய மெளசுமி(திமுக), வார்டு 33; ரா.மாலதி(திமுக), வார்டு 34 ஜெ.பாண்டீஸ்வரி(திமுக), வார்டு 35; சு.ஜானகி(திமுக), வார்டு 36; வீ.கார்த்திகேயன்(காங்கிரஸ்), வார்டு 37;

ந.பொன்னுவளவன்(திமுக), வார்டு 38; த.கதிரவன்(திமுக), வார்டு 39; பெ.மாரநாடு(திமுக), வார்டு 40; சி.எம்.துரைப்பாண்டியன்(திமுக), வார்டு 41; க.செந்தாமரைக் கண் ணன்(திமுக),

வார்டு 42; கா.செல்வி(திமுக), வார்டு 43(மா.முகேஷ் சர்மா (திமுக), வார்டு 44; கா.தமிழ்ச் செல்வி(மதிமுக), வார்டு 45; க.சண்முகவள்ளி(அதிமுக), வார்டு 46; பா.விஜயலட்சுமி பாண்டியன்(திமுக), வார்டு 47; மு.பானுமுபாரக் மந்தி ரி(சுயேச்சை), வார்டு 48; கு.ரூபினிகுமார்(அதிமுக), வார்டு 49; அ.செய்யது அபுதா கீர்(திமுக), வார்டு 50; இரா.இந் திராகாந்தி(திமுக), வார்டு 51; க.விஜயலட்சுமி(திமுக), வார்டு 52; செ.பாஸ்கரன்(மதிமுக), வார்டு 53; ச.அருண்குமார்(திமுக), வார்டு 54; இ.நூர்ஜஹான்(திமுக), வார்டு 55; கு.விஜயா(திமுக), வார்டு 56;வை.ஜென்னியம்மாள்(சிபிஎம்), வார்டு 57; வ.இந்திராணி(திமுக), வார்டு 58; மா.ஜெயராம்(திமுக), வார்டு 59; மகாலட்சுமி அழகு சுந்தரம்(திமுக), வார்டு 60; பாமா முருகன்(திமுக), வார்டு 61; செல்வி செந்தில்(திமுக), வார்டு 62; க.ஜெயச்சந்திரன்(சுயேச்சை)

வார்டு 63, ரெ.கிருஷ்ண மூர்த்தி(அதிமுக), வார்டு 64; மு.ராஜா(அதிமுக), வார்டு 65; மா.சோலை செந்தில் குமார் (திமுக), வார்டு 66; நா.மாரி முத்து(அதிமுக), வார்டு 67; த.சி.நாகநாதன்(திமுக), வார்டு 68; ஜெ.மூவேந்திரன்(திமுக), வார்டு 69; அ.சரஸ்வதி(திமுக), வார்டு 70; த.அமுதா(திமுக), வார்டு 71; வெ.முனியாண்டி(விடுதலை சிறுத்தைகள்), வார்டு 72; பெ.கருப் புசாமி(அதிமுக), வார்டு 73; சு.சு.போஸ்(காங்கிரஸ்), வார்டு 74; வே.சுதன்(திமுக), வார்டு 75; பா.பாண்டிசெல்வி(திமுக), வார்டு 76; ர.கார்த்திக்(திமுக), வார்டு 77; த.ராஜ்பிரதாபன்(சுயேச்சை திமுக ஆதரவு), வார்டு 78; ப.தமிழ் செல்வி(திமுக), வார்டு 79; வே.லக் ஷிகா  (திமுக), வார்டு 80; தி.நாக ராஜன்(மார்க்சிஸ்ட்), வார்டு 81; எஸ்.வி.முருகன்(காங்கிரஸ்), வார்டு 82; கு.காவேரி(திமுக), வார்டு 83; த.ரவி(அதிமுக), வார்டு 84; போஸ் முத்தையா(திமுக), வார்டு 85; ஜெ.முத்துமாரி(அதிமுக), வார்டு 86; ஜே.பூமா(பாஜக), வார்டு 87; ஜோ.காளிதாஸ்(திமுக), வார்டு 88; மா.பிரேமா(அதிமுக), வார்டு 89; எஸ்.கவிதா(அதிமுக), வார்டு 90; ராஜரத்தினம்(திமுக), வார்டு 91; க.அ.வாசு(திமுக), வார்டு 92; மு.கருப்பசாமி(திமுக), வார்டு 93; மா.பெ.ரா.ரவிச் சந்திரன்(திமுக), வார்டு 94; ஆர்.ஸ்வேதா (காங் கிரஸ்), வார்டு 95; கி.இந்திரா காந்தி(திமுக), வார்டு 96; நா.விஜயா(மார்க்சிஸ்ட்), வார்டு 97; ர.சிவசக்தி(திமுக), வார்டு 98; வி.சுவிதா(திமுக), வார்டு 99; மொ.சிவா(திமுக), வார்டு 100; எ.முத்துலெட்சுமி(மதிமுக).

இத்தேர்தலில் திமுக தனிப் பெறும் கட்சியாக வெற்றி பெற்றதால் மேயர் பதவியைக் கைப்பற்றுகிறது.

மறைமுகத் தேர்தலில் மேயர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கு கட்சியின் மேலிடம் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநகர, புறநகர் திமுக செயலாளர்களிடம் ஆலோசனை செய்ய இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்