ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காலை 10.30 மணி ஈரோடு மாவட்டம் நிலவரம்: நம்பியூர் பேரூராட்சியில் 2-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தீபா வெற்றி; பெரிய கொடிவேரி 8-வது வார்டு திமுக வேட்பாளர் சுமதி வெற்றி; கொளப்பலூர் பேரூராட்சி 7-வது வார்டு அதிமுக தங்கராஜ் வெற்றி; சத்தியமங்கலம் நகராட்சி 1-வது வார்டு - சுயேச்சை வேட்பாளர் லலிதா வெற்றி .
சத்தியமங்கலம் நகராட்சி 6-வது வார்டு - தி.மு.க வேட்பாளர் நந்தினி வெற்றி; கொளப்பலூர் பேரூராட்சி 6-வது வார்டு திமுக மனோகரன் வெற்றி; வாணிபுத்தூர் பேரூராட்சி முதல் மூன்று வார்டுகளிலும் திமுக வெற்றி.
கே.என்.பாளையத்தில் 5 வார்டுகளிலும் திமுக வெற்றி; பெரிய கொடிவேரியில் 9 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸும் வெற்றி.
அரச்சலூர் பேரூராட்சி , 1- வார்டு மதிமுக வெற்றி. 2 மற்றும் 3-வது வார்டுகளில் திமுக வெற்றி; அவல்பூந்துறை பேரூராட்சியில் 1-வது வார்டு - திமுக வெற்றி. கொல்லனகோவில் பேரூராட்சி 1-வதுய் வார்டு திமுக வெற்றி; 48-வது வார்டு சிபிஎம் வேட்பாளர் சிவஞானம் வெற்றி .
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago