உதகை: நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள 291 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கான வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆய்வு செய்தார். முன்னிலை - வெற்றி நிலவரம்:
வார்டு-1
1.உமா நித்திய சத்தியா (காங்கிரஸ்) -638 வெற்றி
2.கனகமணி (அ.தி.மு.க.)-159
3.பூர்ணிமா (பா.ஜ.க.)-52
சுயேச்சை வேட்பாளர்கள்- 4 பேர்
வார்டு-2
1.நாகமணி (தி.மு.க.)-வெற்றி
சுயேச்சை வேட்பாளர்கள்-4 பேர்
» நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சேலத்தில் அதிக வார்டுகளைக் கைப்பற்றும் திமுக, பாமக
வார்டு-3
1.கவுரம்மா (தி.மு.க) - 335
2.ஜெயலட்சுமி (அ.தி.மு.க.)- 668 வெற்றி
3.விஜயகுமாரி(பா.ஜ.க.) 59.
4வது வார்டில் திமுக வேட்பாளர் 605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திராஜ் சான்றிதழ் வழங்கினார்.
இதுதவிர, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் 3 பேரூராட்சிகளில் மட்டும் சில வார்டுகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் 3, 4ஆம் வார்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
கூடலூர் நடுவட்டம் பேரூராட்சியில் மகாதேவன் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
உலிக்கல் பேரூராட்சியில் திமுக 3 வார்டுகளிலும் வெற்றி சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago