நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சேலத்தில் அதிக வார்டுகளைக் கைப்பற்றும் திமுக, பாமக

By வி.சீனிவாசன்

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. காலை 9 மணியளவில் சேலம் நிலவரம்: சேலம் 1-வது வார்டு பாமக மணி வெற்றி; இரண்டாவது வார்டு பாமக மாதேஷ் வெற்றி; 3-வது வார்டு பாமக மூர்த்தி வெற்றி; கெங்கவல்லி பேருராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் லதாமணிவேல் வெற்றி.

4-வது வார்டு திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் வெற்றி; சேலம் மாநகராட்சி 37 - வார்டு போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் திருஞானம் வெற்றி; சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 2-வார்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.பாலசுந்தரம் வெற்றி.

ஆத்தூர் நகராட்சி 3-வது வார்டு அதிமுக ரங்கன் வெற்றி; தாரமங்கலம் நகராட்சி 4-வார்டு பாமக வெற்றி; இரண்டு வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி. ஏத்தாப்பூர் பேரூராட்சியில் 1, 2-வது வார்டுகளில் திமுக வெற்றி.

ஏத்தாப்பூர் பேரூராட்சியில் 3-வது வார்டு சுயேட்சை விஜயலலிதா வெற்றி; 4-வது வார்டு அதிமுக பாலகிருஷ்ணன் வெற்றி.

தெடாவூர் பேரூராட்சியில், 3-வது வார்டு திமுக வெங்கடேஷ் வெற்றி; 4-வது வார்டு திமுக வேட்பாளர் நந்தினி வெற்றி .

நரசிங்கபுரம் நகராட்சி 4-வது வார்டு ஜோதி திமுக வெற்றி. கெங்கவல்லி பேரூராட்சியில் 5-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி; 6-வது வார்டில் திமுக வேட்பாளர் ஹம்சவர்தினி வெற்றி பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்