சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதியம் 1 மணி வரை 35.54% வாக்குகள் பதிவாகின.
தலைநகர் சென்னையில் காலை 9 மணிக்கு வெறும் 3.96% மட்டுமே வாக்குப்பதிவான நிலையில், மதியம் 1 மணியளவில் 23.42% வாக்குப்பதிவாகியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மிகக் குறைந்தளவிலேயே பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
21 மாநகராட்சிகளில் கரூர் மாநகராட்சியில் அதிகபட்சமாக 46.04% வாக்குப்பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் 28.50%, நகராட்சிகளில் 41.13%, பேரூராட்சிகளில் 46.92% என வாக்குப்பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
» கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் ஆய்வு
» நீலகிரி: 55 பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்; மெல்ல சூடுபிடித்த வாக்குப்பதிவு
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago