கோவை மாநகராட்சி தேர்தலில்: 372 பெண் வேட்பாளர்கள் போட்டி

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சி யில் மொத்தமுள்ள 100 வார்டு களில், 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 11, தெற்குமண்டலத்தில் 4, வடக்கு மண்டலத் தில் 14, மத்திய மண்டலத்தில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.

தவிர பொதுப் பிரிவிலும் பெண்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி, மொத்தமாக 372 பெண் வேட்பாளர்கள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். வடக்கு மண்டலத்தில் அதிகபட் சமாக 95 பெண்கள் களத்தில் உள்ளனர்.

பூத் ஸ்லிப் விநியோகம்

கோவை மாநகராட்சியில் 16 லட்சத்து 7,672 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் பூத் ஸ்லிப்பை அங்கன்வாடிப் பணியாளர்கள் வழங்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்