திருநெல்வேலி: பெண் காவலர் குடும்பத்துக்கு 21 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வூதியம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பெண் காவலரான சண்முகவள்ளி என்பவர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றினார். பணியில் இருக்கும்போதே அவர் உயிரிழந்தார். அவரின் குடும்பத்துக்கு கடந்த 21-ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்து வந்தது. ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவலரின் மகள் ஆர்தர்ஷி, திருநெல்வேலி மாவட்டகாவல் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது உரியநடவடிக்கை எடுத்து, ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டார். தற்போது அப்பெண் காவலரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்