சென்னை: கரோனா தொற்று பரவல் அண்மையில் மீண்டும் அதிகரித்தது. தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தொற்று பரவலை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எனினும், கரோனா தொற்றால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும், தங்களது உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago