நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மநீம இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, மதுரை, ஆவடி மாநகராட்சிகள் மற்றும் போடி நகராட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

மதுரை மாநகராட்சி வேட்பாளர் பட்டியல்

எம்.பிரியா (வார்டு எண் 1), எஸ்.சிந்து (வார்டு எண் 2), பி.கேபிள் கண்ணன் (வார்டு எண் 3), பி.குமார் (வார்டு எண் 9), ஆர்.பிரபு (வார்டு எண் 11), இலக்கியா தவபாண்டி (வார்டு எண் 14), எம்.சபிதா தேவி (வார்டு எண் 18), ஜெ.லோகமணி (வார்டு எண் 20), கார்த்திக் (வார்டு எண் 23), ஏ.சேக்முகமது (வார்டு எண் 49), பூங்கோதை (வார்டு எண் 51) , ஆர்.ராஜ்திலகர் (வார்டு எண் 52), ஆர்.அசோக் (வார்டு எண் 53), எஸ்.ஏ.ஆரோன் (வார்டு எண் 63), ஏ.நவநீதிகிருஷ்ணன் (வார்டு எண் 65), எம்.மணவாளன் (வார்டு எண் 66), ஏ.தினேஷ்பாபு (வார்டு எண் 67), டி.ரஞ்சனி (வார்டு எண் 68), கே.மகாலட்சுமி (வார்டு எண் 70), டி.கருப்பசாமி (வார்டு எண் 71), கே.சுரேஷ் (வார்டு எண் 72), பி.கணேசன் (வார்டு எண் 73), கே.ஆறுமுகம் (வார்டு எண் 74), எஸ்.செல்வகுமார் (வார்டு எண் 81), எம்.பாலசுப்ரமணி (எ) காளி (வார்டு எண் 82), ஜி.முருகன் (வார்டு எண் 83), கே.சித்ரா (வார்டு எண் 84), ஏ.ஆர்.ராம்குமார் (வார்டு எண் 87), பி.ஜி.சூரியபிரகாஷ் (வார்டு எண் 90), பி.சிவகாமி (வார்டு எண் 91), ஏ.சிவக்குமார் (வார்டு எண் 92), ஜெ.புவனேஸ்வரி (வார்டு எண் 97), எஸ்.சித்ரா (வார்டு எண் 98)

சென்னை மாநகராட்சி வேட்பாளர் பட்டியல்

என்.விஜயகுமார் (வார்டு எண் 80), எல்.பாலகிருஷ்ணன் (வார்டு எண் 82), ஆர்.பாலாஜி (வார்டு எண் 84), எஸ்.ரேகா சதாசிவன் (வார்டு எண் 85), ஏ.ஆர்.சந்திரசேகர் (வார்டு எண் 86), ஜி.சரவணன் (வார்டு எண் 90), எஸ்.செல்வகுமார் (வார்டு எண் 130), கே.வெங்கடேசன் (வார்டு எண் 133), தீபா பிரவீன் (வார்டு எண் 139), ஆர்.விஜயகுமார் (வார்டு எண் 168), எல்.ஸ்ரீதேவி (வார்டு எண் 173), ஆர்.முகிலன் (வார்டு எண் 178), சங்கர் ரவி (வார்டு எண் 190)

ஆவடி மாநகராட்சி வேட்பாளர் பட்டியல்

எம்.அன்பரசி முருகேசன் (வார்டு எண் 11), எம்.பரசுராமன் (வார்டு எண் 29)

போடி நகராட்சி வேட்பாளர் பட்டியல்

பி.பாலமுருகன் (வார்டு எண் 23), எம்.அருள் பாண்டி (வார்டு எண் 26), என்.கார்த்திக் (வார்டு எண் 29)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்