சென்னை: டிசம்பர் 16, 17-ம் தேதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக எங்கெங்கு ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 16.12.2021 தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாகக் குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாலை 4 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் பகுதி: மாட்டன்குப்பம் அனைத்துப் பகுதி, வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பாரதி சாலை, ராஜா அனுமந்த லாலா தெரு, வெங்கடாசலா நாயக்கன் 1 முதல் 3-வது தெரு வரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
» பொட்டாஷ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்
» விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு: ராமதாஸ் இரங்கல்
17.12.2021 (வெள்ளிக்கிழமை):
தாம்பரம் பகுதி: பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் 2-ம் தெரு, முனிவர் அவென்யூ, பெரும்பாக்கம் நுக்கம்பாளையம் மெயின் ரோடு, கோகுல் நகர், ராமையா நகர், சேகரன் நகர், ராதா என்க்லேவ்."
குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago