ரயில் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான ரயில் சேவை டிசம்பர் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கல்லார் - குன்னூர் இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்துள்ளது. மரங்களும் விழுந்துள்ளன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரயில் சேவை வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இது, மறுமார்க்கத்திலும் பொருந்தும். இருப்பினும், குன்னூர்-உதகை இடையேயான ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» இளைஞர்களின் புதிய யோசனைகளில் சமூக பாகுபாடு இருக்காது: கிறிஸ்தவப் பெண்ணை மணமுடித்த தேஜஸ்வீ கருத்து
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago