ரஜினியின் அற்புதமான நடிப்புக்காக இறைவன் ஆரோக்கியத்தை அருளட்டும் என்று பிரதமர் மோடி, ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1975-ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் மிளிர்கிறார். அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள ரஜினி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
''ரஜினிகாந்த் ஜிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் தொடர்ந்து மக்களை ஊக்கப்படுத்த, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago