எந்த புதிய வகை கரோனா தொற்றும் தமிழகத்தில் இதுவரை ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

எந்த புதிய வகை கரோனா தொற்றும் தமிழகத்தில் இதுவரை ஏற்படவில்லை என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் இன்று (அக். 29) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அதிகமாக தொற்று ஏற்படும் இடங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து, சென்னையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது, 84% டெல்டா வகை கரோனா தொற்று பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது.

மீதி 16% சாதாரண கரோனா வைரஸ் தான். ஏற்கெனவே 13 பேருக்கு மட்டும்தான் டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று ஏற்பட்டது.

தமிழகத்தில் இதுவரை எந்த புதிய வகை கரோனா தொற்றும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது என நம்புவோம்" என தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்