தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: மதுரை ஆதீனம் பேட்டி

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் தெரிவித்தார்

திருப்பத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களுக்கும், மதுரை ஆதீனத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு.

அவர்கள் மதுரை ஆதீனம் திருஞானசம்பந்த பெருமானுக்கு வெள்ளித் தேர் செய்து கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மருது சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்