உள்ளாட்சித் தேர்தல்: அன்புமணி ராமதாஸ் 30-ஆம் தேதி முதல் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வரும் 30-ஆம் தேதி முதல் மொத்தம் மூன்று நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்கள்.

அன்புமணி ராமதாஸ் அவர்களின் பரப்புரை விவரம் வருமாறு:

30.09.2021 வியாழக்கிழமை - விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்

01.10.2021 வெள்ளிக்கிழமை - செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்

02.10.2021 சனிக்கிழமை - இராணிப்பேட்டை மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்