முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதில், துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்:
* தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கீடு
* தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி ஒதுக்கீடு
» கற்றல் இழப்புகளைக் குறைப்பதே உடனடி முன்னுரிமை: பள்ளிக்கு வெளியே குறைதீர் கற்றல் திட்டம்
» வசூல் ஆகாத ரூ.28,000 கோடி; வசூலிக்க சமாதான் திட்டம்: பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
* காவல்துறைக்கு 8.9 கோடி நிதி ஒதுக்கீடு
* நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு
* மீன்வளத் துறைக்கு ரூ. 303 கோடி ஒதுக்கீடு
* குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.
* மின்சாரத்துறைக்கு ரூ. 19,872.77 கோடி ஒதுக்கீடு
* பள்ளிக்கல்விக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு
* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு
* சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு
* காலநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு
* விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago