நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
*தமிழகத்தில் செயல்படும் 1,280 நீதிமன்றங்களில் 1,099 நீதிமன்றங்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் செயல்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டிடம் அமைக்க உறுதி செய்யப்படும்.
» தமிழக பட்ஜெட் 2021: சிங்காரச் சென்னை 2.0 முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் 2021: சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ. 4,807.0 கோடி ஒதுக்கீடு
* நீதித்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
* நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு
* தமிழகத்தில் ரூ.9,370 கோடி மதிப்பீட்டில் கோவிட் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலேயே வழங்கப்பட்ட மிகப்பெரிய நிவாரண தொகுப்பு
* தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலை கடைகளை ஏற்படுத்த குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
* மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும்.
* உணவு மானியத்துக்கான ஒதுக்கீடு ரூ. 8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago