சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு 4,807.0 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
* அனைத்து தகுதிவாய்ந்த முதியோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.
» தமிழக பட்ஜெட்: ஆண்டுதோறும் கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது
» பட்ஜெட் 2021; காவல் துறை தரம் மீட்டெடுக்கப்படும்: 14,317 காலி இடங்கள் நிரப்படும்
* சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு 4,807 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நவீன நில ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* பேரிடர்களை கண்டறிந்து விளைவுகளை குறைக்கக்கூடிய ஒருங்கிணைந்த அணுகுமுறை செயல்படுத்தப்படும்.
* வெள்ளத் தடுப்பு செயல்பாடுகள் விரைவாக செயல்படுத்தப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago