மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கப் பிரிவினர் கடந்த 9-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸார்கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலும், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கை பதிவு செய்து இருப்பதாக அமலாக்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று (ஆக. 11) நேரில் ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், “சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க உள்ளதால்,விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து ஒரு மாதம் விலக்கு அளிக்கவேண்டும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago