2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவு:
''உங்கள் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்குக் கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் தனிப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பும், குறைதீர் மற்றும் இ-ஆளுமைப் பிரிவு கூடுதல் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலனுக்குக் கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது''.
» அவர் முருகேசன் அல்ல, முறுக்கேசன்: கைதான நேரத்திலும் சுவாரஸ்யம் காட்டிய கருணாநிதி
» வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago