ஹாட் லீக்ஸ்: கரன்சி குடுத்து கவனிச்சிக்கிட்டது அவங்கதானே!

By செய்திப்பிரிவு

கடந்த 14-ம் தேதி தனது கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை சிறப்பு பூஜைகள் நடத்தி திறந்த வானதி சீனிவாசன், அங்கு செவ்வனே தனது பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக தனது சொந்தக் கட்சியான பாஜகவில் மாவட்டத் தலைவர் நந்தகுமாரைத் தவிர வேறு யாரையும்அழைக்கவில்லை வானதி. ஆனால், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் நேரிலும் போனிலும் அழைப்பாம். இதனால் நொந்துபோன பாஜகவினர், “அட விடுங்கப்பா... என்னதான் நம்ம கட்சிக்காக வேலை பார்த்து அவங்கள ஜெயிக்க வெச்சிருந்தாலும் கரன்சி குடுத்து கவனிச்சிக்கிட்டது அவங்கதானே. அவங்கள கூப்பிடாம நம்மளயா தேடுவாங்க” என்று தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டார்களாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்