எதிர்கட்சியாக இருந்தபோது எடப்பாடியார் அரசை “கரப்ஷன், கமிஷன் அரசு” என மூச்சுக்கு மூச்சு விமர்சனம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த அவப்பெயர், தனது அரசுக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தாலும் உடன்பிறப்புகள் இருக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நெல்லையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் கடந்த ஆட்சியில் கூடுதல் கட்டிடம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு, அதற்கான பில் தொகையில் 96 லட்ச ரூபாய் ஒப்பந்ததாரருக்கு செட்டில் செய்யப்படாமல் இருந்ததாம். ஆட்சி மாறியதும் அந்தத் தொகைக்காக சம்பந்தப்பட்டவர்களை அணுகினாராம் ஒப்பந்ததாரர். அதற்கு, அதிகார உச்சம் கொண்டவரின் பெயரைச் சொல்லி, “ஐயாவுக்கு 10 பர்சன்ட்” என்று வாய் கூசாமல் கேட்டார்களாம் சம்பந்தப்பட்டவர்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago