தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர், கடந்த மே 23-ம் தேதி நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு-க்கு இன்று (ஜூன் 20) கே.எஸ்.அழகிரி எழுதிய கடிதத்தின் படி,
"தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் - கு.செல்வப்பெருந்தகை
துணைத் தலைவர் - எஸ்.ராஜேஷ்குமார்
கொறடா - எஸ்.விஜயதரணி
துணை கொறடா - ஜெ.எம்.ஹெச்.ஹசன் மௌலானா
செயலாளர் - ஆர்.எம்.கருமாணிக்கம்
பொருளாளர் - ஆர்.ராதாகிருஷ்ணன்
அகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்".
இவ்வாறு அந்த கடிதத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago