ஜூன் 23-ம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டம் டெல்லியில் கூடுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாக ஏஐசிசி மெம்பர்கள் அனைவரும் கூடித்தான் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது வழக்கம். ஆனால், கரோனா காலத்தில் அப்படி ஆயிரக்கணக்கான நபர்களை ஒருங்கிணைக்க முடியாது என்பதால், சுமார் ஐம்பது பேர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியைக் கூட்டி அதன் மூலம் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். இளம் நிர்வாகிகளில் பெருவாரியானவர்கள் ராகுல் பக்கம் நிற்பதால், காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வாவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago