புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ-வான டாக்டர் வை.முத்துராஜாவின் அதிரடிகளால், மருத்துவர்களும் மருத்துவத் துறை அதிகாரிகளும் செம கடுப்பில் இருக்கிறார்களாம். மருத்துவரோடு மருத்துவராக தங்களோடு இருந்தவர் திடீரென எம்எல்ஏ ஆகி தங்களையே வேலை வாங்குவதை அவர்களில் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்காகப் போகும் இடங்களில் மருத்துவர்கள் இல்லாவிட்டாலும் தானே மருத்துவராக அவதாரம் எடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்துவிடுகிறாராம் முத்துராஜா. “எம்எல்ஏ-வே கையப் புடிச்சுப் பார்த்து வைத்தியம் பாக்குறாரு. ஆனா இங்க இருக்கிற டாக்டருங்க, கிட்ட வரவே யோசிக்கிறாங்களே” என்று நோயாளிகள் அலுத்துக் கொள்வதும் முத்துராஜா மீது மருத்துவர்கள் அதிருப்திகொள்ள முக்கிய காரணமாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago