ஹாட் லீக்ஸ்: பழையபடி படிக்காசு!

By செய்திப்பிரிவு

2006 திமுக ஆட்சியில் மணல் வருமானங்களைக் கவனிக்கும் ஒருபகுதி பொறுப்பை சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் தொழிலதிபர் படிக்காசு மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வசம் விடப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மணல் குவாரி வரவு செலவுகள் முழுவதும் எஸ்ஆர் என்று சொல்லப்படும் புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் கைக்கு மாறியது. இப்போது ஆட்சி மாறிவிட்டதால் மணல் கோட்டையைப் பிடிக்க மீண்டும் படிக்காசு பலமான சிபாரிசுடன் காய்நகர்த்துகிறாராம். அதேசமயம், புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்து செந்தில்பாலாஜியால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவுக்கு இழுக்கப்பட்ட பரணி கார்த்திகேயனும் செந்தில்பாலாஜி ரூட்டில் மணல் வளம் கொழிக்கத் துடிக்கிறாராம். ஆனாலும் படிக்காசு கையே ஓங்கும் என்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்