மே 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மே 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 19,11,496 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர்

9790

7546

2166

78

2 செங்கல்பட்டு

132492

114283

16630

1579

3 சென்னை

487691

433592

47553

6546

4 கோயம்புத்தூர்

146805

111480

34253

1072

5 கடலூர்

44863

36896

7509

458

6 தருமபுரி

16591

13335

3153

103

7 திண்டுக்கல்

24734

21075

3318

341

8 ஈரோடு

46366

33712

12389

265

9 கள்ளக்குறிச்சி

18973

15347

3500

126

10 காஞ்சிபுரம்

59200

51393

6951

856

11 கன்னியாகுமரி

42971

31435

10929

607

12 கரூர்

14459

11735

2561

163

13 கிருஷ்ணகிரி

29671

21945

7543

183

14 மதுரை

58536

43679

14034

823

15 நாகப்பட்டினம்

24711

19597

4817

297

16 நாமக்கல்

27092

22311

4586

195

17 நீலகிரி

16126

13048

3005

73

18 பெரம்பலூர்

6801

4195

2556

50

19 புதுக்கோட்டை

20717

16901

3624

192

20 ராமநாதபுரம்

15057

11743

3121

193

21 ராணிப்பேட்டை

31611

26890

4369

352

22 சேலம்

58850

52224

5795

831

23 சிவகங்கை

13198

11084

1961

153

24 தென்காசி

20185

15874

4023

288

25 தஞ்சாவூர்

42151

34995

6677

479

26 தேனி

33116

26405

6401

310

27 திருப்பத்தூர்

20163

15126

4728

309

28 திருவள்ளூர்

95136

80861

13041

1234

29 திருவண்ணாமலை

37578

30028

7163

387

30 திருவாரூர்

26205

20214

5817

174

31 தூத்துக்குடி

43844

35636

7966

242

32 திருநெல்வேலி

40763

34765

5670

328

33 திருப்பூர்

50554

36383

13807

364

34 திருச்சி

49158

38353

10328

477

35 வேலூர்

39609

34403

4560

646

36 விழுப்புரம்

30394

26348

3831

215

37 விருதுநகர்

32828

26164

6315

349

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

19,11,496

15,83,504

3,06,652

21,340

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்