மே 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மே 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 18,77,211 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர்

9575

7465

2036

74

2 செங்கல்பட்டு

130587

112788

16257

1542

3 சென்னை

483757

429146

48151

6460

4 கோயம்புத்தூர்

143164

108791

33325

1048

5 கடலூர்

44261

36079

7733

449

6 தருமபுரி

16201

12994

3107

100

7 திண்டுக்கல்

24200

20709

3166

325

8 ஈரோடு

44818

32756

11810

252

9 கள்ளக்குறிச்சி

18593

14987

3485

121

10 காஞ்சிபுரம்

58300

50316

7153

831

11 கன்னியாகுமரி

41835

29978

11252

605

12 கரூர்

14145

11584

2408

153

13 கிருஷ்ணகிரி

28882

20325

8376

181

14 மதுரை

57182

42752

13616

814

15 நாகப்பட்டினம்

24097

19048

4772

277

16 நாமக்கல்

26378

21882

4303

193

17 நீலகிரி

15651

12677

2901

73

18 பெரம்பலூர்

6505

4021

2434

50

19 புதுக்கோட்டை

20367

16632

3543

192

20 ராமநாதபுரம்

14707

11363

3154

190

21 ராணிப்பேட்டை

31173

26673

4154

346

22 சேலம்

57913

51395

5707

811

23 சிவகங்கை

12880

10998

1729

153

24 தென்காசி

19797

15545

3978

274

25 தஞ்சாவூர்

41043

33962

6620

461

26 தேனி

32541

26265

5973

303

27 திருப்பத்தூர்

19680

14539

4842

299

28 திருவள்ளூர்

93674

79846

12630

1198

29 திருவண்ணாமலை

36611

29386

6842

383

30 திருவாரூர்

25299

19773

5356

170

31 தூத்துக்குடி

43154

35118

7802

234

32 திருநெல்வேலி

40281

34052

5907

322

33 திருப்பூர்

48697

35647

12711

339

34 திருச்சி

48041

36801

10780

460

35 வேலூர்

39126

34213

4271

642

36 விழுப்புரம்

29778

25990

3582

206

37 விருதுநகர்

31811

25760

5712

339

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

18,77,211

15,54,759

3,01,580

20,872

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்