மொடக்குறிச்சி தொகுதியில் அதுவும் பாஜக வேட்பாளரிடம் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நூலிழையில் தோற்றுப் போனதை திமுக தலைமையால் ஜீரணிக்க முடியவில்லையாம். கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகள் தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டாலும் இன்னொரு காரணத்தையும் கண்டுபிடித்து தலைமைக்குச் சொல்லி இருக்கிறதாம் சுப்புலட்சுமி தரப்பு. மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் 31 தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு வங்கிகளில் 15,827 விவசாயிகளுக்கு சுமார் 180 கோடி ரூபாய்க்கு விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவும் திமுக தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லி, கடன் தள்ளுபடி குறித்த பட்டியலையும் தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago