புதுச்சேரியின் மாஹே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பரம்பத் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் ரமேஷ் பரம்பத், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அப்துல் ரகுமான் போட்டியிட்டனர். சுயேச்சையாக ஹரிதாசன் களம் கண்டார்.
முதல் இரண்டு சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளரும் மாறி மாறி முன்னிலை வசித்து வந்தனர். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பின்தங்கியிருந்தார்.
நிறைவாக காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பரம்பத் 9,744 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் 9,444 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரகுமான் 3,532 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தைப் பிடித்தார்.
» நந்திகிராமில் வெற்றி பெற்றது யார்? - திடீர் குழப்பம்
» கே.எல்.ராகுல் மருத்துவமனையில் திடீர் அனுமதி: ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறாரா?
இதன் மூலம் 300 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பரம்பத், மாஹே தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். இதர 3 கட்சிகள் இத்தொகுதியில் போட்டியிடவில்லை. நோட்டாவில் 221 வாக்குகள் பதிவாகின.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago