தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை; மாவட்ட வாரியாக முடிவு: முழு விவரம்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட வாரியாக முன்னிலை விவரம். இதில் சென்னை, திருவள்ளூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூரில் திமுக 100 சதவீத இடங்களில் முன்னிலையில் உள்ளது.

1. சென்னையில் 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.
3. அரியலூரில் 2 தொகுதிகளிலும் திமுக முன்னணியில் உள்ளது.
4. திண்டுக்கல்லில் 7 தொகுதிகளில் அதிமுக 3 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
5. கன்னியாகுமரியில் 6 தொகுதியில் திமுக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை.
6. மதுரையில் 9 தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 4 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
7. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
8. தஞ்சையில் 8 தொகுதிகளில் ஒரு தொகுதியைத் தவிர அனைத்திலும் திமுக கூட்டணி முன்னிலை.
9. திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் ஒன்றைத் தவிர 7 தொகுதிகளில் அதிமுக முன்னிலை.
10. தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி முன்னிலை.
11. தென்காசியில் 5 தொகுதிகளில் 2 தொகுதிகளைத் தவிர 3 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை.
12. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 3 தொகுதிகளைத் தவிர 8 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை.
13. நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை.
14. நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை.
15. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக முன்னிலை.
16. சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 2 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை.
17. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4-ல் திமுக கூட்டணி முன்னிலை.
18. தூத்துக்குடியில் 6 தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர 5 தொகுதிகளில் திமுக முன்னிலை.
19. விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் திமுக முன்னிலை.
20. ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 3 இடங்களைத் தவிர 5 இடங்களில் அதிமுக முன்னிலை.
21. தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை
22. ராமநாதபுரத்தில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை.
23. கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை. 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை.
24. திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 3-ல் திமுக கூட்டணி முன்னிலை
25. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை.
26. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக முன்னிலை.
27. வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக முன்னிலை.
28. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக முன்னிலை.
29. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை.
30. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணிகள் முன்னிலை.
31. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் திமுக கூட்டணி முன்னிலை.
32. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 2-ல் திமுக கூட்டணி முன்னிலை.
34. நாகப்பட்டினத்தில் உள்ள 6 தொகுதிகளில் 4-ல் திமுக கூட்டணி முன்னிலை.
35. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை.
36. கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை.
37. திருநெல்வேலியில் உள்ள 5 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை.
38. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்