திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினர் தனி விமானங்களில் கொடைக்கானல் பயணம் மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கு முன்னதாகவே தனது பரிவாரங்களுடன் தேனி மாவட்டம் மேகமலைக்கு பயணமாகி விட்டார் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. அவருடன் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களும், திமுக வேட்பாளர்கள் 10 பேரும் இருந்தார்களாம். தன்னுடன் மேகமலைக்கு வந்த சுமார் 40 பேருக்குமான இரண்டு நாட்களுக்கான சகல செலவுகளையும் நேருவே கவனித்துக் கொண்டாராம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago