தேர்தல்னு வந்தா எம்ஜிஆர் படம் போட்டு, வாக்காளர்களைக் கவர்வது அதிமுக ஸ்டைல். அதே பாணியை கடைபிடித்தார் மதுரை வடக்கு தொகுதி பாஜகவின் திடீர் வேட்பாளர் டாக்டர் சரவணன். பொதுவாழ்க்கைக்கு வரும் முன்பே, தானே தயாரித்து தானே நடித்து புகழ்பெற்ற(!) நடிகர் சரவணன். தேர்தலுக்காக, தான் நடித்த ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற படத்தை தியேட்டரில் 3 நாட்கள் ஓட்டினார் சரவணன். ஆனால், படம் போட்ட தியேட்டர்தான் சொதப்பிவிட்டது. 'அந்த' மாதிரி படங்களுக்குப் புகழ்பெற்ற தியேட்டர்களில் ஒன்றான வண்டியூர் ஷா தியேட்டரில், படம் ஓடியதால் பெண்கள் வரமுடியவில்லை. அதையும் மீறி படம்பார்க்க வந்தவர்களின் துணிச்சலைப் பாராட்டி, டீ, காபி, ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்பட்டது. படம்பார்த்தவர்கள் ஓட்டுப் போட்டிருப்பார்களா... டாக்டருக்கே வெளிச்சம்!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago