ஏப்ரல் 12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு, ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,40,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஏப்ரல் 11 வரை ஏப்ரல் 12

ஏப்ரல் 11 வரை

ஏப்ரல் 12 1 அரியலூர்

4913

22

20

0

4955

2 செங்கல்பட்டு

60793

611

5

0

61409

3 சென்னை

265029

2105

47

0

267181

4 கோயம்புத்தூர்

63153

604

51

0

63808

5 கடலூர்

26367

157

202

0

26726

6 தருமபுரி

6844

98

214

0

7156

7 திண்டுக்கல்

12371

78

77

0

12526

8 ஈரோடு

15838

117

94

0

16049

9 கள்ளக்குறிச்சி

10745

35

404

0

11184

10 காஞ்சிபுரம்

31950

277

3

0

32230

11 கன்னியாகுமரி

17962

56

121

0

18139

12 கரூர்

5822

44

46

0

5912

13 கிருஷ்ணகிரி

8972

117

184

2

9275

14 மதுரை

22823

219

166

0

23208

15 நாகப்பட்டினம்

10086

125

90

0

10301

16 நாமக்கல்

12428

72

106

0

12606

17 நீலகிரி

8911

29

26

0

8966

18 பெரம்பலூர்

2343

4

2

0

2349

19 புதுக்கோட்டை

12129

45

35

0

12209

20 ராமநாதபுரம்

6608

17

134

0

6759

21 ராணிப்பேட்டை

16907

73

49

0

17029

22 சேலம்

34037

158

426

0

34621

23 சிவகங்கை

7257

72

81

0

7410

24 தென்காசி

8955

74

58

0

9087

25 தஞ்சாவூர்

21136

127

22

0

21285

26 தேனி

17503

30

45

0

17578

27 திருப்பத்தூர்

7913

30

115

0

8058

28 திருவள்ளூர்

48205

333

10

0

48548

29 திருவண்ணாமலை

19802

111

394

0

20307

30 திருவாரூர்

12780

98

38

0

12916

31 தூத்துக்குடி

16827

138

273

0

17238

32 திருநெல்வேலி

16521

81

421

0

17023

33 திருப்பூர்

20632

160

11

0

20803

34 திருச்சி

17088

184

48

0

17320

35 வேலூர்

21548

70

650

3

22271

36 விழுப்புரம்

15764

61

174

0

15999

37 விருதுநகர்

17049

71

104

0

17224

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

990

3

993

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1059

0

1059

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

9,26,011

6,703

7,423

8

9,40,145

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்