தமிழத்தில் கரோனா அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
மதுரையில் கடந்த ஒரு வாரமாக முன்போல் கரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதனால், மதுரை மாநகராட்சி, அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
» மதுரையில் ஒரே நாளில் 18 தெருக்களுக்கு ‘சீல்’: மக்கள் வெளியேறாதவாறு தடுப்பு வைத்து அடைப்பு
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் வீடுகள் மற்றும் தெருக்களை தடுப்புகள் அடைத்து தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்து மற்றும் அனைத்து தனியார் வாகனங்களிலும் முகக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கும் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago