திருச்சி மாவட்டத்தில் மாலை 5 மணியளவில் 66.09% வாக்குப்பதிவு

By ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 66.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.61 சதவீதமும், காலை 11 மணியளவில் 26.44 சதவீதமும், பிற்பகல் 1 மணியளவில் 41.83 சதவீதமும், பிற்பகல் 3 மணியளவில் 55.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் 66.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

அதிகபட்சமாக மண்ணச்சநல்லூர் தொகுதியில் 71.91 சதவீதமும், இதற்கடுத்து லால்குடி தொகுதியில் 70.63 சதவீதமும், குறைந்தபட்சமாக திருச்சி கிழக்குத் தொகுதியில் 59.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதேபோல், துறையூர் தனித் தொகுதியில் 69.42 சதவீதம், ஸ்ரீரங்கம் தொகுதியில் 68.73 சதவீதம், முசிறியில் 67.94 சதவீதம், மணப்பாறை தொகுதியில் 66.70 சதவீதம், திருச்சி மேற்கு தொகுதியில் 62 சதவீதம், திருவெறும்பூர் தொகுதியில் 59.97 சதவீதம் என்ற அளவில் வாக்குகள் பதிவாகியிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்