ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,07,124 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
4855
4765
41
49
2 செங்கல்பட்டு58226
54912
2481
833
3 சென்னை256359
242324
9755
4280
4 கோயம்புத்தூர்60821
57549
2577
695
5 கடலூர்26077
25344
441
292
6 தருமபுரி6864
6698
111
55
7 திண்டுக்கல்12126
11659
265
202
8 ஈரோடு15575
15172
253
150
9 கள்ளக்குறிச்சி11026
10841
77
108
10 காஞ்சிபுரம்31234
30157
613
464
11 கன்னியாகுமரி17758
17205
288
265
12 கரூர்5735
5584
99
52
13 கிருஷ்ணகிரி8720
8311
290
119
14 மதுரை22290
21173
649
468
15 நாகப்பட்டினம்9562
8877
541
144
16 நாமக்கல்12286
11956
219
111
17 நீலகிரி8791
8584
157
50
18 பெரம்பலூர்2323
2286
16
21
19 புதுக்கோட்டை12005
11688
157
160
20 ராமநாதபுரம்6634
6402
94
138
21 ராணிப்பேட்டை16623
16174
259
190
22 சேலம்33864
33014
382
468
23 சிவகங்கை7126
6834
165
127
24 தென்காசி8843
8503
179
161
25 தஞ்சாவூர்20494
19395
824
275
26 தேனி17397
17080
110
207
27 திருப்பத்தூர்7914
7670
116
128
28 திருவள்ளூர்47087
45327
1044
716
29 திருவண்ணாமலை19883
19408
188
287
30 திருவாரூர்12419
11808
496
115
31 தூத்துக்குடி16678
16367
168
143
32 திருநெல்வேலி16436
15793
427
216
33 திருப்பூர்19860
18982
651
227
34 திருச்சி16347
15330
831
186
35 வேலூர்21772
21094
323
355
36 விழுப்புரம்15668
15356
199
113
37 விருதுநகர்16980
16660
88
232
38 விமான நிலையத்தில் தனிமை980
966
13
1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை1058
1046
11
1
40 ரயில் நிலையத்தில் தனிமை428
428
0
0
மொத்த எண்ணிக்கை9,07,124
8,68,722
25,598
12,804
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago