தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீதமும், குறைந்தபட்சமாக நெல்லையில் 20.98 சதவீதமும் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
மாவட்ட வாரியாக 11 மணி நிலவரம்- வாக்குப்பதிவு சதவீதம்
சென்னை - 23.67%
கடலூர் - 26.44%
காஞ்சிபுரம் - 27.13%,
செங்கல்பட்டு - 23.85%
திருவள்ளூர் - 26.47%
திருவண்ணாமலை - 26.78%
வேலூர் - 26.85%
விழுப்புரம் - 27.69%
கள்ளக்குறிச்சி - 27.73%
திருப்பத்தூர் - 26.59%
ராணிப்பேட்டை - 26.44%
அரியலூர் - 26.60%
நாகப்பட்டினம் - 25.15%
பெரம்பலூர் - 27.84%
புதுக்கோட்டை- 27.46%
தஞ்சாவூர் - 26.67%
திருச்சிராப்பள்ளி - 26.99%
திருவாரூர் - 26.63%
தருமபுரி - 27.49%
திண்டுக்கல் - 27.55%
கோயம்புத்தூர் - 25.52%
கரூர் - 27.95 %
ஈரோடு - 27.42%
கிருஷ்ணகிரி - 26.56%
நாமக்கல் - 28.33%
நீலகிரி - 23.70%
சேலம் - 27.56%
திருப்பூர் - 27.25%
கன்னியாகுமரி - 25.28%
மதுரை - 26.33 %
ராமநாதபுரம் - 26.20%
சிவகங்கை - 25.97%
தேனி - 26.35%
தூத்துக்குடி - 25.80%
திருநெல்வேலி - 20.98%
தென்காசி - 25.52%
விருதுநகர் - 27.82%
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago