ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,86,673 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
» கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகள் இல்லை: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அதிமுக தொண்டர்களுக்குக் கடிதம்
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
4814
4729
36
49
56330
53822
1690
818
248965
238467
6255
4243
58960
56715
1551
694
25706
25132
283
291
6781
6670
56
55
11880
11526
152
202
15352
15011
191
150
10951
10818
25
108
30584
29652
475
457
17537
17076
198
263
5650
5541
57
52
8468
8204
145
119
21814
21048
301
465
9164
8696
327
141
12111
11853
147
111
8666
8484
132
50
2307
2280
6
21
11874
11619
95
160
6554
6379
38
137
16475
16149
136
190
33488
32716
304
468
6998
6764
107
127
8717
8467
89
161
19741
18889
581
271
17299
17039
53
207
7806
7594
84
128
46060
44742
607
711
19692
19329
78
285
12014
11550
349
115
16554
16304
107
143
16092
15716
161
215
19324
18733
365
226
15615
15099
331
185
21490
20939
197
354
15507
15288
106
113
16875
16595
48
232
974
966
7
1
1056
1046
9
1
428
428
0
0
8,86,673
8,58,075
15,879
12,719
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 secs ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago