மார்ச் 23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,69,804 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,782 4,709 24 49 2 செங்கல்பட்டு 54,618

52,904

909 805 3 சென்னை 2,42,647 2,35,000 3,441 4,206 4 கோயம்புத்தூர் 57,413 55,900 825 688 5 கடலூர் 25,403 24,996 118 289 6 தருமபுரி 6,726 6,623 48 55 7 திண்டுக்கல் 11,716 11,409 107 200 8 ஈரோடு 15,112 14,821 141 150 9 கள்ளக்குறிச்சி 10,921 10,808 5 108 10 காஞ்சிபுரம் 30,031 29,294 286 451 11 கன்னியாகுமரி 17,337 16,953 123 261 12 கரூர் 5,587 5,486 50 51 13 கிருஷ்ணகிரி 8,307 8,110 79 118 14 மதுரை 21,538 20,897 179 462 15 நாகப்பட்டினம் 8,826 8,573 115 138 16 நாமக்கல் 11,963 11,769 83 111 17 நீலகிரி 8,536 8,392 94 50 18 பெரம்பலூர் 2,301 2,272 8 21 19 புதுக்கோட்டை

11,759

11,551 50 158 20 ராமநாதபுரம் 6,509 6,360 12 137 21 ராணிப்பேட்டை 16,327 16,096 41 190 22 சேலம் 33,118 32,453 197 468 23 சிவகங்கை 6,894 6,705 62 127 24 தென்காசி 8,646 8,427 59 160 25 தஞ்சாவூர் 18,927 18,162 502 263 26 தேனி 17,237 16,993 37 207 27 திருப்பத்தூர் 7,715 7,538 50 127 28 திருவள்ளூர் 45,247 43,985 557 705 29 திருவண்ணாமலை 19,589 19,270 34 285 30 திருவாரூர் 11,646 11,368 166 112 31 தூத்துக்குடி 16,449 16,252 54 143 32 திருநெல்வேலி 15,919

15,604

100 215 33 திருப்பூர் 18,931 18,448 259 224 34 திருச்சி 15,270 14,955 131 184 35 வேலூர் 21,274 20,831 90 353 36 விழுப்புரம் 15,364 15,195 56 113 37 விருதுநகர் 16,776 16,502 42 232 38 விமான நிலையத்தில் தனிமை 968 959 8 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,047 1,043 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,69,804 8,48,041 9,145 12,618

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்