மார்ச் 22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,68,367 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,777 4,708 20 49 2 செங்கல்பட்டு 54,469

52,849

817 803 3 சென்னை 2,42,115 2,34,702 3,211 4,202 4 கோயம்புத்தூர் 57,267 55,811 768 688 5 கடலூர் 25,388 24,993 106 289 6 தருமபுரி 6,721 6,621 45 55 7 திண்டுக்கல் 11,702 11,389 113 200 8 ஈரோடு 15,082 14,804 128 150 9 கள்ளக்குறிச்சி 10,920 10,808 4 108 10 காஞ்சிபுரம் 29,980 29,254 275 451 11 கன்னியாகுமரி 17,310 16,944 105 261 12 கரூர் 5,582 5,482 49 51 13 கிருஷ்ணகிரி 8,297 8,101 78 118 14 மதுரை 21,498 20,885 151 462 15 நாகப்பட்டினம் 8,805 8,564 104 137 16 நாமக்கல் 11,946 11,767 68 111 17 நீலகிரி 8,522 8,383 89 50 18 பெரம்பலூர் 2,300 2,271 8 21 19 புதுக்கோட்டை

11,756

11,547 51 158 20 ராமநாதபுரம் 6,505 6,359 9 137 21 ராணிப்பேட்டை 16,320 16,084 46 190 22 சேலம் 33,085 32,440 177 468 23 சிவகங்கை 6,887 6,697 63 127 24 தென்காசி 8,636 8,426 50 160 25 தஞ்சாவூர் 18,860 18,093 504 263 26 தேனி 17,231 16,991 33 207 27 திருப்பத்தூர் 7,704 7,536 41 127 28 திருவள்ளூர் 45,176 43,930 543 703 29 திருவண்ணாமலை 19,587 19,268 34 285 30 திருவாரூர் 11,625 11,356 157 112 31 தூத்துக்குடி 16,443 16,248 52 143 32 திருநெல்வேலி 15,900

15,596

89 215 33 திருப்பூர் 18,899 18,405 270 224 34 திருச்சி 15,257 14,943 130 184 35 வேலூர் 21,247 20,777 117 353 36 விழுப்புரம் 15,358 15,193 52 113 37 விருதுநகர் 16,769 16,484 53 232 38 விமான நிலையத்தில் தனிமை 966 959 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,047 1,043 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,68,367 8,47,139 8,619 12,609

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்