மார்ச் 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,68,367 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 21 மார்ச் 22

மார்ச் 21 வரை

மார்ச் 22 1 அரியலூர் 4751 6 20 0 4777 2 செங்கல்பட்டு 54,338 126 5 0 54,469 3 சென்னை 2,41,572 496 47 0 2,42,115 4 கோயம்புத்தூர் 57,086 130 51 0 57,267 5 கடலூர் 25,156 30 202 0 25,388 6 தருமபுரி 6,499 8 214 0 6,721 7 திண்டுக்கல் 11,610 15 77 0 11,702 8 ஈரோடு 14,966 22 94 0 15,082 9 கள்ளக்குறிச்சி 10,515 1 404 0 10,920 10 காஞ்சிபுரம் 29,942 35 3 0 29,980 11 கன்னியாகுமரி 17,184 13 113 0 17,310 12 கரூர் 5,529 7 46 0 5,582 13 கிருஷ்ணகிரி 8,114 9 174 0 8,297 14 மதுரை 21,304 34 160 0 21,498 15 நாகப்பட்டினம் 8701 15 89 0 8805 16 நாமக்கல் 11827 13 106 0 11946 17 நீலகிரி 8484 16 22 0 8522 18 பெரம்பலூர் 2296 2 2 0 2300 19 புதுக்கோட்டை 11719 4 33 0 11756 20 ராமநாதபுரம் 6371 1 133 0 6505 21 ராணிப்பேட்டை 16256 15 49 0 16320 22 சேலம் 32630 35 420 0 33085 23 சிவகங்கை 6807 12 68 0 6887 24 தென்காசி 8563 19 53 1 8636 25 தஞ்சாவூர் 18755 83 22 0 18860 26 தேனி 17177 9 45 0 17231 27 திருப்பத்தூர் 7579 15 110 0 7704 28 திருவள்ளூர் 45,104 62 10 0 45176 29 திருவண்ணாமலை 19190 3 393 1 19587 30 திருவாரூர் 11552 35 38 0 11625 31 தூத்துக்குடி 16159 11 273 0 16443 32 திருநெல்வேலி 15469 11 420 0 15900 33 திருப்பூர் 18848 40 11 0 18899 34 திருச்சி 15195 20 42 0 15257 35 வேலூர் 20781 10 456 0 21247 36 விழுப்புரம் 15169 15 174 0 15358 37 விருதுநகர் 16661 4 104 0 16769 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 965 1 966 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,047 0 1,047 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,59,859 1,382 7,123 3 8,68,367

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்