மார்ச் 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,65,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,767 4,705 13 49 2 செங்கல்பட்டு 54,206

52,737

669 800 3 சென்னை 2,41,127 2,34,184 2,747 4,196 4 கோயம்புத்தூர் 57,023 55,702 635 686 5 கடலூர் 25,343 24,979 75 289 6 தருமபுரி 6,701 6,614 32 55 7 திண்டுக்கல் 11,664 11,364 100 200 8 ஈரோடு 15,046 14,779 117 150 9 கள்ளக்குறிச்சி 10,922 10,807 7 108 10 காஞ்சிபுரம் 29,908 29,217 241 450 11 கன்னியாகுமரி 17,285 16,929 95 261 12 கரூர் 5,569 5,473 45 51 13 கிருஷ்ணகிரி 8,271 8,089 64 118 14 மதுரை 21,446 20,874 110 462 15 நாகப்பட்டினம் 8,770 8,545 89 136 16 நாமக்கல் 11,924 11,753 60 111 17 நீலகிரி 8,493 8,365 78 50 18 பெரம்பலூர் 2,297 2,270 6 21 19 புதுக்கோட்டை

11,747

11,544 46 157 20 ராமநாதபுரம் 6,501 6,356 8 137 21 ராணிப்பேட்டை 16,295 16,079 26 190 22 சேலம் 33,022 32,406 149 467 23 சிவகங்கை 6,864 6,688 49 127 24 தென்காசி 8,602 8,422 20 160 25 தஞ்சாவூர் 18,702 18,048 393 261 26 தேனி 17,216 16,984 25 207 27 திருப்பத்தூர் 7,683 7,530 26 127 28 திருவள்ளூர் 45,066 43,855 509 702 29 திருவண்ணாமலை 19,577 19,261 31 285 30 திருவாரூர் 11,564 11,329 123 112 31 தூத்துக்குடி 16,426 16,239 44 143 32 திருநெல்வேலி 15,870

15,581

75 214 33 திருப்பூர் 18,823 18,349 250 224 34 திருச்சி 15,221 14,922 115 184 35 வேலூர் 21,222 20,747 123 352 36 விழுப்புரம் 15,335 15,188 33 114 37 விருதுநகர் 16,756 16,470 54 232 38 விமான நிலையத்தில் தனிமை 964 957 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,047 1,043 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,65,693 8,45,812 7,291 12,590

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்