மார்ச் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,63,363 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,762 4,703 10 49 2 செங்கல்பட்டு 53,964

52,622

545 797 3 சென்னை 2,40,245 2,33,661 2,394 4,190 4 கோயம்புத்தூர் 56,814 55,587 541 686 5 கடலூர் 25,322 24,965 69 288 6 தருமபுரி 6,687 6,612 20 55 7 திண்டுக்கல் 11,632 11,352 80 200 8 ஈரோடு 15,026 14,756 120 150 9 கள்ளக்குறிச்சி 10,919 10,807 4 108 10 காஞ்சிபுரம் 29,847 29,182 216 449 11 கன்னியாகுமரி 17,259 16,912 86 261 12 கரூர் 5,555 5,469 35 51 13 கிருஷ்ணகிரி 8,248 8,082 48 118 14 மதுரை 21,418 20,859 97 462 15 நாகப்பட்டினம் 8,740 8,527 77 136 16 நாமக்கல் 11,905 11,743 51 111 17 நீலகிரி 8,472 8,356 67 49 18 பெரம்பலூர் 2,296 2,269 6 21 19 புதுக்கோட்டை

11,737

11,539 41 157 20 ராமநாதபுரம் 6,499 6,353 9 137 21 ராணிப்பேட்டை 16,280 16,074 16 190 22 சேலம் 32,964 32,380 117 467 23 சிவகங்கை 6,854 6,684 43 127 24 தென்காசி 8,594 8,419 15 160 25 தஞ்சாவூர் 18,552 18,016 277 259 26 தேனி 17,212 16,980 25 207 27 திருப்பத்தூர் 7,678 7,525 26 127 28 திருவள்ளூர் 44,880 43,770 409 701 29 திருவண்ணாமலை 19,566 19,250 31 285 30 திருவாரூர் 11,527 11,309 106 112 31 தூத்துக்குடி 16,409 16,235 31 143 32 திருநெல்வேலி 15,849

15,571

64 214 33 திருப்பூர் 18,763 18,306 233 224 34 திருச்சி 15,193 14,897 113 183 35 வேலூர் 21,192 20,724 116 352 36 விழுப்புரம் 15,322 15,181 28 113 37 விருதுநகர் 16,746 16,465 49 232 38 விமான நிலையத்தில் தனிமை 962 955 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,045 1,043 1 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,63,363 8,44,568 6,222 12,573

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்