மார்ச் 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,63,363 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 17 மார்ச் 18

மார்ச் 17 வரை

மார்ச் 18 1 அரியலூர் 4740 2 20 0 4762 2 செங்கல்பட்டு 53,873 86 5 0 53,964 3 சென்னை 2,39,804 394 47 0 2,40,245 4 கோயம்புத்தூர் 56,686 77 51 0 56,814 5 கடலூர் 25,106 14 202 0 25,322 6 தருமபுரி 6,466 7 214 0 6,687 7 திண்டுக்கல் 11,545 10 77 0 11,632 8 ஈரோடு 14,915 17 94 0 15,026 9 கள்ளக்குறிச்சி 10,514 1 404 0 10,919 10 காஞ்சிபுரம் 29,804 40 3 0 29,847 11 கன்னியாகுமரி 17,135 11 113 0 17,259 12 கரூர் 5,503 6 46 0 5,555 13 கிருஷ்ணகிரி 8,071 6 169 2 8,248 14 மதுரை 21,241 18 159 0 21,418 15 நாகப்பட்டினம் 8642 9 89 0 8740 16 நாமக்கல் 11786 13 106 0 11905 17 நீலகிரி 8441 9 22 0 8472 18 பெரம்பலூர் 2294 0 2 0 2296 19 புதுக்கோட்டை 11697 7 33 0 11737 20 ராமநாதபுரம் 6364 2 133 0 6499 21 ராணிப்பேட்டை 16228 3 49 0 16280 22 சேலம் 32518 26 420 0 32964 23 சிவகங்கை 6786 0 68 0 6854 24 தென்காசி 8540 3 51 0 8594 25 தஞ்சாவூர் 18483 47 22 0 18552 26 தேனி 17163 4 45 0 17212 27 திருப்பத்தூர் 7567 1 110 0 7678 28 திருவள்ளூர் 44799 71 10 0 44880 29 திருவண்ணாமலை 19168 5 393 0 19566 30 திருவாரூர் 11470 19 38 0 11527 31 தூத்துக்குடி 16131 5 273 0 16409 32 திருநெல்வேலி 15423 6 420 0 15849 33 திருப்பூர் 18717 35 11 0 18763 34 திருச்சி 15143 8 42 0 15193 35 வேலூர் 20727 14 449 2 21192 36 விழுப்புரம் 15144 4 174 0 15322 37 விருதுநகர் 16637 5 104 0 16746 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 962 0 962 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,045 0 1,045 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,55,271 985 7,103 4 8,63,363

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்