சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குஷ்பு பேசும்போது, “சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு நிச்சயம் கிடைக்கும். சிறுபான்மையின மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் போலியான பிரச்சாரம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தக் குறையும் வைக்கவில்லை. சின்ன அடிப்படைப் பிரச்சினைகள்தான் மக்களிடம் உள்ளன. பிரச்சினைகள் தீர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
» களத்தில் போராட்டம்; நேரில் மரியாதை: பொன்.ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் சந்திப்பு
» கேரளத் தேர்தல்: பினராயி விஜயன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டை எதிர்க்கும் 3 பெண்களும், சவால்களும்
முன்னதாக, ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல என்று குஷ்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago