மார்ச் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,61,429 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,757 4,701 7 49 2 செங்கல்பட்டு 53,759

52,510

454 795 3 சென்னை 2,39,483 2,33,166 2,135 4,182 4 கோயம்புத்தூர் 56,624 55,490 448 686 5 கடலூர் 25,296 24,949 59 288 6 தருமபுரி 6,675 6,610 10 55 7 திண்டுக்கல் 11,608 11,341 67 200 8 ஈரோடு 15,005 14,736 119 150 9 கள்ளக்குறிச்சி 10,918 10,803 7 108 10 காஞ்சிபுரம் 29,778 29,160 169 449 11 கன்னியாகுமரி 17,234 16,889 84 261 12 கரூர் 5,544 5,467 26 51 13 கிருஷ்ணகிரி 8,231 8,077 36 118 14 மதுரை 21,389 20,845 82 462 15 நாகப்பட்டினம் 8,722 8,514 72 136 16 நாமக்கல் 11,888 11,730 47 111 17 நீலகிரி 8,455 8,349 57 49 18 பெரம்பலூர் 2,296 2,267 8 21 19 புதுக்கோட்டை

11,721

11,532 32 157 20 ராமநாதபுரம் 6,496 6,349 10 137 21 ராணிப்பேட்டை 16,279 16,070 20 189 22 சேலம் 32,923 32,360 96 467 23 சிவகங்கை 6,849 6,679 44 126 24 தென்காசி 8,588 8,414 14 160 25 தஞ்சாவூர் 18,496 17,989 251 256 26 தேனி 17,206 16,973 26 207 27 திருப்பத்தூர் 7,669 7,521 21 127 28 திருவள்ளூர் 44,742 43,710 331 701 29 திருவண்ணாமலை 19,555 19,243 28 284 30 திருவாரூர் 11,499 11,286 101 112 31 தூத்துக்குடி 16,397 16,232 22 143 32 திருநெல்வேலி 15,829

15,554

61 214 33 திருப்பூர் 18,706 18,274 208 224 34 திருச்சி 15,165 14,866 116 183 35 வேலூர் 21,164 20,709 104 351 36 விழுப்புரம் 15,313 15,174 26 113 37 விருதுநகர் 16,735 16,460 43 232 38 விமான நிலையத்தில் தனிமை 962 953 8 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,045 1,043 1 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,61,429 8,43,423 5,450 12,556

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்