மார்ச் 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,61,429 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச் 15 மார்ச் 16

மார்ச் 15 வரை

மார்ச் 16 1 அரியலூர் 4736 1 20 0 4757 2 செங்கல்பட்டு 53,668 86 5 0 53,759 3 சென்னை 2,39,084 352 47 0 2,39,483 4 கோயம்புத்தூர் 56,492 81 51 0 56,624 5 கடலூர் 25,084 10 202 0 25,296 6 தருமபுரி 6,461 0 214 0 6,675 7 திண்டுக்கல் 11,525 6 77 0 11,608 8 ஈரோடு 14,900 11 94 0 15,005 9 கள்ளக்குறிச்சி 10,512 2 404 0 10,918 10 காஞ்சிபுரம் 29,752 23 3 0 29,778 11 கன்னியாகுமரி 17,111 13 110 0 17,234 12 கரூர் 5,492 6 46 0 5,544 13 கிருஷ்ணகிரி 8,057 5 169 0 8,231 14 மதுரை 21,218 12 158 1 21,389 15 நாகப்பட்டினம் 8620 13 89 0 8722 16 நாமக்கல் 11777 5 106 0 11888 17 நீலகிரி 8429 4 22 0 8455 18 பெரம்பலூர் 2294 0 2 0 2296 19 புதுக்கோட்டை 11682 6 33 0 11721 20 ராமநாதபுரம் 6363 0 133 0 6496 21 ராணிப்பேட்டை 16227 3 49 0 16279 22 சேலம் 32488 15 420 0 32923 23 சிவகங்கை 6773 8 68 0 6849 24 தென்காசி 8534 3 51 0 8588 25 தஞ்சாவூர் 18423 51 22 0 18496 26 தேனி 17157 4 45 0 17206 27 திருப்பத்தூர் 7556 3 110 0 7669 28 திருவள்ளூர் 44677 55 10 0 44742 29 திருவண்ணாமலை 19158 4 393 0 19555 30 திருவாரூர் 11449 12 38 0 11499 31 தூத்துக்குடி 16122 2 273 0 16397 32 திருநெல்வேலி 15402 7 420 0 15829 33 திருப்பூர் 18672 23 11 0 18706 34 திருச்சி 15106 17 42 0 15165 35 வேலூர் 20706 13 444 1 21164 36 விழுப்புரம் 15136 3 174 0 15313 37 விருதுநகர் 16626 5 104 0 16735 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 962 0 962 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 1 1,045 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,53,469 864 7,093 3 8,61,429

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்