மார்ச் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,60,562 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,756 4,700 7 49 2 செங்கல்பட்டு 53,673

52,451

428 794 3 சென்னை 2,39,131 2,32,929 2,023 4,179 4 கோயம்புத்தூர் 56,543 55,436 421 686 5 கடலூர் 25,286 24,939 59 288 6 தருமபுரி 6,675 6,609 11 55 7 திண்டுக்கல் 11,602 11,334 68 200 8 ஈரோடு 14,994 14,723 121 150 9 கள்ளக்குறிச்சி 10,916 10,803 5 108 10 காஞ்சிபுரம் 29,755 29,151 155 449 11 கன்னியாகுமரி 17,221 16,876 84 261 12 கரூர் 5,538 5,466 21 51 13 கிருஷ்ணகிரி 8,226 8,073 35 118 14 மதுரை 21,376 20,836 78 462 15 நாகப்பட்டினம் 8,709 8,506 67 136 16 நாமக்கல் 11,883 11,724 48 111 17 நீலகிரி 8,451 8,341 61 49 18 பெரம்பலூர் 2,296 2,266 9 21 19 புதுக்கோட்டை

11,715

11,527 31 157 20 ராமநாதபுரம் 6,496 6,348 11 137 21 ராணிப்பேட்டை 16,276 16,068 19 189 22 சேலம் 32,908 32,353 88 467 23 சிவகங்கை 6,841 6,677 38 126 24 தென்காசி 8,585 8,412 13 160 25 தஞ்சாவூர் 18,445 17,973 216 256 26 தேனி 17,202 16,971 24 207 27 திருப்பத்தூர் 7,666 7,519 20 127 28 திருவள்ளூர் 44,687 43,684 302 701 29 திருவண்ணாமலை 19,551 19,241 26 284 30 திருவாரூர் 11,487 11,282 94 111 31 தூத்துக்குடி 16,395 16,229 23 143 32 திருநெல்வேலி 15,822

15,549

59 214 33 திருப்பூர் 18,683 18,260 199 224 34 திருச்சி 15,148 14,854 111 183 35 வேலூர் 21,150 20,703 96 351 36 விழுப்புரம் 15,310 15,170 27 113 37 விருதுநகர் 16,730 16,455 43 232 38 விமான நிலையத்தில் தனிமை 962 953 8 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,043 0 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,60,562 8,42,862 5,149 12,551

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்